கொடியேற்றத்துடன் துவங்கியது

சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பசுவாமி பொற்கோவில் 49வது ஆண்டு விழா இன்று (15.04.2018) கொடியேற்றத்துடன் துவங்கியது.