ஓவியக் கண்காட்சி

ஸ்வஸ்திகா கலை மற்றும் கைவினை அகாடமி “அக்ரலிக் ஒண்டர்ஸ்” என்ற ஓவிய கண்காட்சியினை ஜென்னிஸ் கிளபில் உள்ள ஆர்ட் ஹவுஸில் நடைபெற்றது.

   சிறப்பு விருந்தினராக எஸ்.என்.ஆர் சன்ஸ் அண்ட் சாரிடபிள் டிரஸ்ட்டின் தலைமை வணிக அதிகாரி சுவாதி ரோஹித் பங்கேற்று ஓவிய கண்காட்சியினை துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் இளம் ஓவிய கலைஞர்களின் படைப்புகள் விற்பனை செய்யப்பட்டது.