புதுபிக்கப்பட்ட மாநகராட்சி திருமண மண்டபம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 25ல் சிரியன்சர்ச் சாலையில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் புதுபிக்கப்பட்ட மாநகராட்சி திருமண மண்டபத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் குத்து விளக்கேற்றி இன்று (14.03.18) திறந்து வைத்தார். உடன், உதவி செயற்பொறியாளர்கள் கே.கருப்புசாமி, குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.