குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

இந்துஸ்தான் மெட்ரிகுலேசன் பள்ளியில் குழந்தைகள் தினவிழா இன்று (14.11.17) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும், அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்கள் நடனமாடியும் விழாவை சிறப்பித்தனர். மேலும், குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.