400 ரூபாயில் 1 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள்

ஐ.ஐ.டி காரக்பூர் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவின் முடிவினை விரைவாக தெரிந்துகொள்ள அல்ட்ரா – போர்ட்டபிள் தொழில்நுட்பத்தை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் சோதனை முடிவுகள் 1 மணி நேரத்தில் தெரியவரும் என்றும் அதற்கான செலவும் வெறும் 400 ரூபாய் தான் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர்.