கோவையின் சீதனம் புத்தக வெளியீட்டு விழா

கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் இன்று(04.10.2017) எழுத்தாளர் சி.ஆர்.இளங்கோவன் அவர்களின் ஆட்டோமேடிக் ஆட்டாங்கல் – கோவையின் சீதனம் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எல்ஜி எக்யூப் மெண்ட்ஸ் லிமிடெடின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜெய்ராம் வரதராஜ் புத்தகத்தை வெளியிட, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் .எம்.கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மேலும் இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் வனிதா மோகன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.