ஃபிம்ஸ் மருத்துவமனை சார்பில் காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச முகக் கவசங்கள்

கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஃபிம்ஸ் மருத்துவமனை (FIMS Hospital) சார்பில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஃபிம்ஸ் மருத்துவமனை சார்பில் அதன் ஊழியர்கள் இலவச முகக் கவசங்கள் வழங்கினார்கள்.