தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 71வது சுதந்திர தினவிழா

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 71வது சுதந்திர தினவிழா இன்று (15.08.17) கொண்டாடப்பட்டது. இதில் வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினவிழா உரையாற்றினார்.