வ.உ.சி அவர்களுக்கு அஞ்சலி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள அவர் இழுத்த செக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.