மாநகராட்சிக்கு நன்றி!!!

நவ இந்தியா பகுதியில் இருந்து மீனா எஸ்டேட் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது என்று கடந்த (25.7.17) அன்று “தி கோவை மெயில்” செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வீணாவதை சரி செய்தது