ஆலோசனைக் கூட்டம் 

முதல்வர் மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் கோவைக்கு வருகை தருவது தொடர்பாகவும், தேர்தல் பிரச்சார வியூகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார்.