சசி கிரியேட்டிவ் கல்லூரியில் டிசைன் அவாட்ஸ்

கோவை சசி கிரியேட்டிவ் கல்லூரியில் டிசைன் அவாட்ஸ் 2024 வெள்ளிகிழமை நடந்தது.

இதில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் ராஜ் தீபன், சுசி ராஜ்தீபன், பேராசிரியர் மனிந்தர் சிங், சிறப்புப் விருந்தினர் பெனில் ஷா, சாமிநாதன், ராஜ லக்ஷ்மி சாமிநாதன் விருதுகளை வழங்கினர்.