ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவிக்கு பட்டம் வழங்கினார் சிறப்பு விருந்தினர் பாலக்காடு இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் சேஷாத்ரி சேகர். உடன் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், முதல்வர் பால்ராஜ் ஆகியோர்.