
Health
குளிர்காலத்தில் ஏற்படும் உடல் வலியைத் தடுக்க இந்த யோகாசனங்கள் ட்ரை பண்ணுங்க
குளிர்காலம் வந்தாலே உடல் எப்போதும் ஒருவித வலியுடன் இருக்கும். சூரிய ஒளி குறைவாக இருப்பதால், தசைகள் சுருங்கி விறைப்பாக இருக்கும். குளிர்ச்சியாக இருக்கும் போது உடலுக்குள் வெப்பத்தை உற்பத்தி செய்வதற்காக தசைகள் சுருங்க ஆரம்பிக்கும். […]