
கோவையில் DMK FILES PART- 2 வெளியிடப்படும் – அண்ணாமலை
கோவை: கோவையில் DMK FILES PART- 2 வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: […]