
பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மகளிர் தின விழா
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கோவை, பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் “சக்தி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி ரீசர்ச் அண்ட் இன்னோவேஷன் டைரக்டர் டாக்டர் சுதா ராமலிங்கம் […]