Sports

பிசியோதெரபி கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி துவக்கம்

கோவையில் பிசியோ தெரபி கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியுள்ளது. எம்.ஜி.ஆர் மருத்துவக்கல்லூரி மற்றும் பிபிஜி காலேஜ் ஆப் பிசியோதெரபி இணைந்து நடத்தும் பிசியோதெரபி கர்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் ஆடுகளம் […]