Cinema

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான ‘கூழாங்கல்’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்க […]