Cinema
இசையில் சுவாரசியத்தைக் காண்பவன் நான்
இசை, அனைத்து ஜீவராசிகளையும் மயக்கும் அற்றலுடையது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மகிழ்ச்சி, கோபம், நட்பு, காதல் போன்ற அனைத்து உணர்வுகளையும் ரசிப்பதற்கு இசை ஒரு முக்கியமான ஊடகமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, […]