Education

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் யுவா கிளப் எனும் சேவையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை செய்து […]