
News
கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் எத்தனை வாக்காளர்கள்? – விவரம் இங்கே
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 14,82,079 […]