Education

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும், பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உயிர்த் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் மற்றும் தொலையுணர்வு தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய ஆராய்ச்சிகளும் மற்றும் மாணவர்களின் திறன் […]