
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண் கருவிகள், தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கம்
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து வேளாண் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் செயல்விளக்க விழாவினை நடத்தியது. இதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துவக்கி வைத்தார். டிராக்டரால் இயங்கும் செவ்வக வடிவ […]