Education

ஆர்.வி கல்லூரியில் ஜியோ மார்ட் விற்பனைப் பயிற்சி பயிலரங்கம்

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீட்டு அமைப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் அமைப்பின் சார்பில் ஜியோ மார்ட் விற்பனைப் பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்றார். கணினி அறிவியல் துறைத்தலைவர் சண்முகப்பிரியா […]