News

கோவில் யானை குளிப்பதற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி

கோவை பேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கல்யாணி யானைக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து பார்வையிட்டார். பட்டீஸ்வரர் கோவிலில் […]