Education

கற்பகம் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

கோவை கற்பகம் நர்சிங் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் சுதா அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு சிறப்பு […]