Business

நடிகர் விஜய் சேதுபதி சார்பில் கோவையில் 3 நாட்கள் வேலைவாய்ப்பு முகாம்

கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவனங்கள் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை கோவையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் […]