Education

கே.பி.ஆர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அமெரிக்காவின் கோர்ஸ்இரா என்ற ஆன்லைன் கல்வி வழங்கும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் கோர்ஸ்இரா […]