Education

கற்பகம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார், கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு […]