
Agriculture
உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய பொருட்கள் குறித்து விழிப்புணர்வு
கோவை மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட உணவு மற்றும் சிறுதானிய பொருட்கள் பயன்பாடு குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் நடந்தது. இந்தியாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு அதிகரித்து வருவதால், இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் […]