Education

ஆர்.வி. கல்லூரியில் மாணவர்களுக்கான மேம்பாட்டு நிகழ்வு

டாக்டர்.ஆர்.வி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் மாணவர்களுக்கான மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். கோவை‌, ராமகிருஷ்ண மிஷன் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப் […]