News

இந்துஸ்தான் கல்லூரியில் கராத்தே பெல்ட் தேர்வு

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சாமுராய் கராத்தே பள்ளி சார்பாக பெல்ட் தேர்வு மற்றும் அடுத்த நிலை பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். […]