News

பாரத மாதா அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா செட்டிபாளையம் பகுதியில் உள்ள சத்தியஜிவன் கருணை இல்லத்தில் உள்ள பெண் குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் உடையாம்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா […]