
Agriculture
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த மாநாடு
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்திய வேளாண் பொறியாளர் சங்கத்தின் 56 வது மாநாட்டின் தொடக்க விழா புதன் கிழமை நடைபெற்றது. உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கான வேளாண் பொறியியல் கண்டுபிடிப்புகள் குறித்தும், இந்தியா @ […]