
Agriculture
வேளாண் பல்கலையில் பூச்சி நோய் கட்டுப்பாடு, களை மேலாண்மை பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஒரு நாள் கட்டணப் பயிற்சியை வரும் 7 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளது. ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் […]