News

ஜெயலலிதா நினைவு நாள்: கோவையில் அதிமுகவினர் நினைவஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கோவை மாவட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இதய தெய்வம் மாளிகையில் ஜெயலலிதாவின் […]