News

அதானி குழும விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அதானி குழும விவகாரம் தொடர்பான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்து நாடாளுமன்றகூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். […]