General

அம்பானி, அதானி மீது மட்டுமே மோடிக்கு அக்கறை – திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கு சர்வதேச அடையாளத்தை வழங்கிய மோடி அரசு, கோவை விமான நிலையத்தை 2,000 கோடியில் விரிவாக்கம் செய்ய விரும்பவில்லை: கோவை மக்களவை திமுக […]

General

விஸ்வரூபம் எடுத்த விவகாரம்…விசாரணை வளையத்தில் பள்ளி அதிகாரிகள்

கோவையில் பிரதமர் கலந்துகொண்ட வாகன பேரணி நிகழ்ச்சியில் ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட […]

General

‘சிஏஏ’ சட்டம் சொல்வது என்ன?

இந்தியக் குடியுரிமை திருத்த சட்டம் எனப்படும் ‘சிஏஏ’ (Citizenship Amendment Act – 2019) பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இந்தியாவிற்குள் […]

General

மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து; மாலத்தீவு தூதருக்கு ‘சம்மன்’

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில், சமூக ஊடகத்தில் சர்ச்சை கருத்து வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மாலத்தீவு தூதருக்கு இந்திய அரசிடம் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. லட்சத்தீவு பயணத்தின் போது பிரதமர் […]

General

2023 ஆண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் எத்தனை தெரியுமா?

இந்தியாவின் 14-ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்ட நாளிலிருந்தே அரசு முறை வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் முக்கிய […]

General

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தியான கோவில்

உலகின் மிகப்பெரிய தியான மண்டபமான ஸ்வர்வேட் மகாமந்திர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உமராஹா பகுதியில் அமைந்துள்ள ஸ்வர்வேட் மகாமந்திர் எனப்படும் ஏழு அடுக்குகளைக் கொண்ட […]

News

இந்திய வீரர்களின் வரலாற்று சாதனை!

சீனாவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் வரலாற்று சாதனை படைத்து நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் 4 […]

News

மத்திய அரசின் திட்டம்.., ஒரேநாளில் 1 லட்சம் பேருக்கு கடன் உதவி! -நிர்மலா சீதாராமன்

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் கடன் வழங்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூபாய் 3, 749 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து […]

News

பிரதமர் மோடியிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைப்பு

இந்தோனேசியாவில் ஜி 20 மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, […]