
Sports
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மெஸ்ஸி
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புவதாக நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழும் […]