Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையும் தமிழ்த்துறையும் சான்லாக்ஸ் பதிப்பகத்துடன் இணைந்து இலக்கிய மொழிபெயர்ப்பு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தினர். கருத்தரங்கத்திற்குக் கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை […]