
இனி ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி
நியாய விலைக் கடைகளில் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி தெரிந்து கொள்ளலாம் . பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் வகையில் உணவின் தரத்தை மேம்படுத்தவும் அத்தியாவசிய சத்துக்களுடன் […]