General

காந்திபுரம், டாடாபாத் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மத்திய மண்டலம்,  காந்திபுரம், டாடாபாத், கருணா எல்லைக் காலனியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட மைய கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் […]

Education

இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் இணைய வழி கற்றலில் சாதனை

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியானது, ஸ்வயம்- என்.பி.டி.இ.எல் (SWAYAM-NPTEL), கோர்சேரா (COURSERA) , எட்க்ஸ் (eDX) போன்ற பல்வேறு MOOC தளங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுய-படிப்பு திட்டங்களை […]

Education

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்

கோவை , பொள்ளாச்சி, உடுமலை சாலையில் உள்ள டாக்டர் மாகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. […]

General

அரசு பள்ளியில் வாக்கரூ அறக்கட்டளை சார்பில் கால்பந்து மைதானம் திறப்பு

கோவை, செட்டிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கரூ அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கால்பந்து மைதானத்தை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி திறந்து வைத்தார் வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக சேவை அமைப்பான […]

General

இந்துஸ்தான் கல்லூரியில் ஹெலோபோட்ஸ் ’23 கண்காட்சி

இன்கர் ரோபாட்டிக்ஸ் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ஹெலோபோட்ஸ் ’23’ கண்காட்சி கோவையில் துவக்கம். நவீன தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில்,இது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் […]

Education

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் பலர் கலந்துகொண்டு தங்கள் கல்லூரிக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். கலை […]

News

தனி மனிதரின் உடல் உறுப்பு தானத்தால் 8 பேரை காப்பாற்ற முடியும்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் சார்பில் உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு எஸ்.என்.ஆர். கலையரங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசுவாமி […]

General

இன்னர் வீல் கிளப் சார்பில் போதை பொருள் ஒழிப்பு கருத்தரங்கம்

கோவை இன்னர் வீல் கிளப் சார்பாக மருத்துவ முகாம், கல்வி உதவி தொகை வழங்குவது,சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதே போல தற்போது அதிகரித்து வரும் போதை பொருள் […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய கீதம் பாடும் போட்டி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிலாடெலி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய கீதப் பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை […]