Health

கோவை கணபதியில் ‘கே.ஜி ஸ்பெஷாலிட்டி சென்டர்’ திறப்பு

கோவை கணபதி பகுதியில் கே.ஜி மருத்துவமனையின் ‘ஸ்பெஷாலிட்டி சென்டர்’ தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் […]