
Education
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் சாதனை
கோவை, துடியலூர் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள், பெங்களூரு சீமென்ஸ் ஹெல்த்னியர்ஸ் நடத்திய தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் வெற்றிபெற்றனர். பெங்களூரு சீமென்ஸ் ஹெல்த்னியர்ஸ் இன்னோவேஷன் எகோசிஸ்டம் என்கிற ஹெல்த்கேர் நிறுவனம் […]