News

அண்ணாமலை வண்டி டெல்லிக்கும் போகாது, தாமரையும் மலராது -கார்த்திகேய சிவசேனாதிபதி

குஜராத், உத்தரப்பிரதேசத்துக்கும் செய்யும் மோடி தமிழ்நாட்டைக் கண்டு கொள்ளவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரும் குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட 3 மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கோவை நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகத்தில் அயலக […]

General

தி.மு.க. சரித்திர வெற்றி பெற உழைப்போம் -கோவை  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சூலூர் சந்திரசேகரன் .

கோவை அடுத்த சூலூர் பகுதியில் உள்ள வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்த தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கோவை […]

News

கோவைக்கு வருகைதரும் முதலமைச்சர்..,ஆய்வு பணிகள் ‘விறுவிறு’

இந்தியா கூட்டணியின் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி கோவைகக்கு வருகை தர உள்ளார். அதற்கான பணிகள் ‘எல் […]

News

‘மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே.., போதைப்பொருள் புழக்கம்’ -எம்.பி.கனிமொழி

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதைப் பொருள் தடுப்பு துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு […]

General

தி.மு.க. வின் பரப்புரை கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வினர் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” எனும் தலைப்பில் பரப்புரை மாநாட்டை பீளமேடு கொடீசியா மைதானத்தில் நடத்தினர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் […]

News

‘மக்களுடன் முதல்வர்’ – நன்றி தெரிவிக்கும் கோவை மக்கள்  

அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை அறிவித்து சிறப்பாக  செயல்படுத்தி வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோயம்புத்தூர் […]

General

கோரிக்கை மனுக்களை தட்டிக் கழிக்க கூடாது

கோவை சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளில் கீழ் 7 ஆயிரத்து 945 பயனாளிகளிக்கு 110.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவ்விழாவில் […]

News

உறவினர் என்பதைத் தாண்டி..,எந்த வரவு செலவும் கிடையாது-மீனா ஜெயக்குமார் விளக்கம்

கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீனா ஜெயக்குமார், […]

News

கூடுதலாக 7 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை

மகளிர் உரிமத்தொகை கூடுதலாக 7 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட உள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தின் கீழ்  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்குவதாக […]

General

தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை!

கோவையில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் […]