
அதிகளவு கீரை ஆபத்து
கீரை என்னதான் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் அளவுக்கு அதிகமாகஅதை உட்கொள்ளும்போது ஆபத்துதான். அந்த வகையில் கீரையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் வரும் பிரச்சனைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஊட்டச்சத்து உறிஞ்சலை தடுக்கும் : […]