News

பள்ளி மாணவர்கள் ‘ஹேப்பி கோயம்புத்தூர் டே’ வாழ்த்து

கோவை தினத்தை ஒட்டி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் கோவை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக ‘ஹேப்பி கோயம்புத்தூர் டே’ என்ற எழுத்து வடிவில் மாணவ மாணவிகள் அமர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் […]