Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 29ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள ரானே குரூப் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறைத்தலைவர் வெங்கட நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவிகள் பட்டம் […]