
Health
அதிசயிக்க வைக்கும் தேங்காய் தண்ணீரின் நன்மைகள்
பொதுவாக நமது வீடுகளில் நம்முடைய அம்மா சமையல் செய்வதற்க்காக தேங்காய் உடைப்பார்கள், அப்படி உடைக்கும் போது நாம் அனைவரும் அதில் இருந்து வெளிவரும் தேங்காய் தண்ணீருக்காக காத்திருப்போம். அதிலிருந்து கிடைக்கும் தண்ணீர் என்றால் அனைவருக்கும் […]