General

இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை

2023 ஆம் ஆண்டில் இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு மே மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக […]